90 kids
துளைத்து விட்டோம்
அந்த காலத்தை
மீட்டொடுத்து கொண்டோம்
இந்த காலத்தை
சிரிப்பும் சிந்தனையுமாக
இருந்தோம்
சிக்கிக்கொண்டோம்
இந்த காலத்தில்
தலைமேல் வெயில்,
கால் தரை வெயில்.
நான்கு முகங்களில்,
ஆசை, மகிழ்ச்சி, தாகம், கனவு.
இன்று உட்கார்ந்து கொண்டே
இருக்கின்றோம் சோம்பேரிகளாக

கருத்துகள்
கருத்துரையிடுக